சேற்பனம்
saetrpanam
கபம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கபம். (சங்.அக.) Phlegm;
Tamil Lexicon
சேற்றுமம், சிலேட்டுமம், s. phlegm (as one of the three humours of the body). சேற்பனசுரம், pneumonia. சேற்பனந் தொட, to overpower, as phlegm in the last stage of life, sinking of the pulse, rattling in the throat etc.
J.P. Fabricius Dictionary
, [cēṟpaṉam] ''s.'' [''prov.'' சிலேட்டுமம்.] Phlegm, as one of the three humors of the body, சிலேற்பனம்.
Miron Winslow
cēṟpaṉam,
n. šlēṣman.
Phlegm;
கபம். (சங்.அக.)
DSAL