Tamil Dictionary 🔍

உமையவள்

umaiyaval


பார்வதி ; சவர்க்காரம் ; மயிலிறகு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பார்வதி. கொடியினொல்கிய நுசுப்புடை யுமையவள் (கந்தபு. தவங்காண்.8). Pārvatī;

Tamil Lexicon


பார்வதி.

Na Kadirvelu Pillai Dictionary


umaiyavaḷ
n. id.
Pārvatī;
பார்வதி. கொடியினொல்கிய நுசுப்புடை யுமையவள் (கந்தபு. தவங்காண்.8).

DSAL


உமையவள் - ஒப்புமை - Similar