உறுவது
uruvathu
வரற்பாலது ; இலாபம் ; ஒப்பது ; தருவது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இலாபம். உறுவதும் . . . பேதைகளோர்கிலரே (திருநூற். 13). 2. That which accrues; gain; ஒப்பது. இமையவர்களுலக முறுவதுவே (சீவக. 1780). 3. That which resembles; தகுவது. உறுவதாவது . . . குடக்கூத்தனுக் காட்செய்வதே (திவ். திருவாய். 4, 10, 10). 4. That which is proper; வம்பவிப்பது. உறுவ தொன்று முணர்கலாது (பாரத. வாரணா. 81). 1. That which happens;
Tamil Lexicon
uṟuvatu
n. உறு-.
1. That which happens;
வம்பவிப்பது. உறுவ தொன்று முணர்கலாது (பாரத. வாரணா. 81).
2. That which accrues; gain;
இலாபம். உறுவதும் . . . பேதைகளோர்கிலரே (திருநூற். 13).
3. That which resembles;
ஒப்பது. இமையவர்களுலக முறுவதுவே (சீவக. 1780).
4. That which is proper;
தகுவது. உறுவதாவது . . . குடக்கூத்தனுக் காட்செய்வதே (திவ். திருவாய். 4, 10, 10).
DSAL