Tamil Dictionary 🔍

உறுதுணை

uruthunai


உற்ற துணை ; பெருந்துணை ; நம்பிக்கையான துணை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உற்றதுணை. உறுதுணையாவர் போலும் (தேவா. 476, 3). Faithful friend, boon companion;

Tamil Lexicon


uṟu-tuṇai
n. உறு-+
Faithful friend, boon companion;
உற்றதுணை. உறுதுணையாவர் போலும் (தேவா. 476, 3).

DSAL


உறுதுணை - ஒப்புமை - Similar