Tamil Dictionary 🔍

உறுப்படக்கி

uruppadakki


ஐந்துறுப்புகளையும் அடக்குகின்ற ஆமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆமை. (பிங்.) Tortoise, turtle, so called from its being able to draw in its limbs;

Tamil Lexicon


ஆமை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A tortoise, a turtle --from the contraction of its limbs, ஆமை; [''ex'' உறுப்பு, ''et'' அடக்கி, from அடங்கு contraction.]

Miron Winslow


uṟuppaṭakki
n. உறுப்பு+அடக்கு-.
Tortoise, turtle, so called from its being able to draw in its limbs;
ஆமை. (பிங்.)

DSAL


உறுப்படக்கி - ஒப்புமை - Similar