Tamil Dictionary 🔍

ஐந்துறுப்படக்கி

aindhuruppadakki


நான்கு கால்களையும் தலையையும் தனக்குள்ளே ஒடுக்கிக்கொள்ளும் இயல்புள்ள ஆமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நான்கு பாதங்களையும் தலையையும் தனக்குள்ளே ஒடுக்கிக்கொள்ளுந் தன்மையதான ஆமை. (W.) Tortoise, from its drawing in its four feet and head when alarmed;

Tamil Lexicon


, ''s.'' The tortoise, ஆமை. ''(p.)''

Miron Winslow


aintuṟuppaṭakki
n. id.+ உறுப்பு + அடக்கு-
Tortoise, from its drawing in its four feet and head when alarmed;
நான்கு பாதங்களையும் தலையையும் தனக்குள்ளே ஒடுக்கிக்கொள்ளுந் தன்மையதான ஆமை. (W.)

DSAL


ஐந்துறுப்படக்கி - ஒப்புமை - Similar