Tamil Dictionary 🔍

உறுப்பிசைக்குறி

uruppisaikkuri


வாசிக்கையில் ஒரு மாத்திரைக்காலம் நிறுத்துவதற்கு அடையாளமாக இடுங் குறி. (பாலபா. பக். 170.) The sign of comma;

Tamil Lexicon


uṟuppicai-k-kuṟi
n. உறுப்பு + இசை +.
The sign of comma;
வாசிக்கையில் ஒரு மாத்திரைக்காலம் நிறுத்துவதற்கு அடையாளமாக இடுங் குறி. (பாலபா. பக். 170.)

DSAL


உறுப்பிசைக்குறி - ஒப்புமை - Similar