Tamil Dictionary 🔍

உறாவரை

uraavarai


முற்றூட்டு ; பிறர் உள்ளே வாராத எல்லையை உடைய நிலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முற்றூட்டு. இதெந் தையுறாவரை (திருக்கோ. 252). Land or property in full possession;

Tamil Lexicon


uṟāvarai
n. urvarā.
Land or property in full possession;
முற்றூட்டு. இதெந் தையுறாவரை (திருக்கோ. 252).

DSAL


உறாவரை - ஒப்புமை - Similar