Tamil Dictionary 🔍

உரோமபுளகம்

uroamapulakam


மயிர்ச் சிலிர்ப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மயிர்ச்சிலிர்ப்பு. Erection of the hairs of the body caused by emotion, horripilation;

Tamil Lexicon


--உரோமபுளகிதம் --உரோமப்பொடிப்பு, ''s.'' The rising of small pimples upon the body at the root of the hairs, from fear, extatic joy, &c., உரோமஞ்சிலிர்க்கை.

Miron Winslow


urōma-puḷakam
n. id. +.
Erection of the hairs of the body caused by emotion, horripilation;
மயிர்ச்சிலிர்ப்பு.

DSAL


உரோமபுளகம் - ஒப்புமை - Similar