Tamil Dictionary 🔍

உரூபம்

uroopam


உருவம் ; வடிவம் ; அடையாளம் ; விக்கிரகம் ; நிறம் ; அழகு ; நிலை ; சாயை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உருவம். (மணி. 6, 177.) Form, shape;

Tamil Lexicon


ரூபம்; உரூபு, s. shape, உருவம்; 2. image, சொரூபம்; 3. features, சாயை; 4. beauty, அழகு, (குரூபம், விரூபம் are antonyms). உரூப சௌந்தரியம், --லாவண்ணியம், great beauty, gracefulness. உரூபவதி, a fair women. (உரூபவான் mas.) உரூபி, one that has a shape (opp. to அரூபி); 2. a handsome person.

J.P. Fabricius Dictionary


, [urūpam] ''s.'' Form, shape, object of vision, appearance, image in the mind, வடிவம். 2. Image, idol, விக்கிரகம். 3. Beauty, அழகு. 4. Color, நிறம். 5. Posture, attitude, நிலை. 6. Features, lineament, சாயை. Wils. p. 79. RUPA. எந்தரூபத்திலுந்தந்துவிடுவேன். I will give it in some shape or other.

Miron Winslow


urūpam
n. rūpa.
Form, shape;
உருவம். (மணி. 6, 177.)

DSAL


உரூபம் - ஒப்புமை - Similar