Tamil Dictionary 🔍

உரையிற்கோடல்

uraiyitrkoadal


மூலத்திற் சொல்லாதவற்றை உரையில் சொல்லும் ஓர் உத்தி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மூலத்திற் சொல்லாதவற்றையும் உரையிற்கொள்ளும் ஒரு தந்திர வுத்தி. (இறை. 27, உரை.) An accepted canon of exegesis which permits of additions being made to the subject-matter of a text by the commentator in the course of his exposition, one of 32 utti;

Tamil Lexicon


உத்தியில் ஒன்று.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Addi tions to a text by a commentator--one of the உத்தி.

Miron Winslow


uraiyiṟ-kōṭal
n. id.+.
An accepted canon of exegesis which permits of additions being made to the subject-matter of a text by the commentator in the course of his exposition, one of 32 utti;
மூலத்திற் சொல்லாதவற்றையும் உரையிற்கொள்ளும் ஒரு தந்திர வுத்தி. (இறை. 27, உரை.)

DSAL


உரையிற்கோடல் - ஒப்புமை - Similar