உலையாணிக்கோல்
ulaiyaanikkoal
உலைமுகத் திருப்புக்கோல் , சூட்டுக்கோல்
தமிழ் - தமிழ் அகரமுதலி
உலைமுகத் திருப்புக்கோல். (சூடா.) Smith's poker, beak-iron;
Tamil Lexicon
உலையிருப்புக்கோல், சூட்டுக்கோல்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A smith's poker, beak-iron, உலையிருப்புக்கோல். 2. A branding-iron, சுட்டுக்கோல்.
Miron Winslow
ulai-y-āṇi-k-kōl
n. id.+.
Smith's poker, beak-iron;
உலைமுகத் திருப்புக்கோல். (சூடா.)
DSAL