உரையசைக்கிளவி
uraiyasaikkilavi
ஒருவனை எதிர்முகமாக்கும் சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவனை எதிர்முகமாக்குஞ்சொல். (தொல். எழுத். 34.) Word used in inviting attention, as கேள் i.e. 'listen' in கேண்மியா;
Tamil Lexicon
urai-y-acai-k-kiḷavi
n. id.+.
Word used in inviting attention, as கேள் i.e. 'listen' in கேண்மியா;
ஒருவனை எதிர்முகமாக்குஞ்சொல். (தொல். எழுத். 34.)
DSAL