Tamil Dictionary 🔍

அசதிக்கிளவி

asathikkilavi


கிண்டல்மொழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பரிகாசச்சொல். அசதிக்கிளவி நயவர மிழற்றி (பெருங்.இலாவாண. 17, 191). Derisive speech;

Tamil Lexicon


acati-k-kiḷavi
n. hasiti+.
Derisive speech;
பரிகாசச்சொல். அசதிக்கிளவி நயவர மிழற்றி (பெருங்.இலாவாண. 17, 191).

DSAL


அசதிக்கிளவி - ஒப்புமை - Similar