Tamil Dictionary 🔍

உரைமுடிவு

uraimutivu


முறைத் தீர்ப்பு ; நியாயத் தீர்ப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நியாயத்தீர்மானம். உரைமுடிவு காணா னிளைமையோன். (பழ. 6). Decision arrived at after hearing both parties to a suit; considered judgment;

Tamil Lexicon


urai-muṭivu
n. உரை6+.
Decision arrived at after hearing both parties to a suit; considered judgment;
நியாயத்தீர்மானம். உரைமுடிவு காணா னிளைமையோன். (பழ. 6).

DSAL


உரைமுடிவு - ஒப்புமை - Similar