Tamil Dictionary 🔍

கிழத்தி

kilathi


உரியவள் ; தலைவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைவி, தன்னுறு வேட்கை கிழவன்முற் கிளத்தல் . . . கிழத்திக் கில்லை (தொல். பொ.118). 2. (Akap.) Mistress, lady-love; உரியவள். செம்புலக் கிழத்திக்காவி யன்னது (பாரத. சிறப்பு. 13). 1. Proprietress, she who has a right;

Tamil Lexicon


, ''s.'' A mistress, a lady, தலைவி. 2. A lady in an agricultural district, மரு தநிலத்தலைவி. 3. A woman who bolongs to or is peculiarly adapted to--as in காமக் கிழத்தி, சொல்லின்கிழத்தி, பாலைக்கிழத்தி, மனைக்கி ழத்தி. கிழமைக்குக்கிழமை. From week to week, weekly. கிழமைதோறும். Weekly, every week.

Miron Winslow


kiḻatti,
n. கிழ-மை.
1. Proprietress, she who has a right;
உரியவள். செம்புலக் கிழத்திக்காவி யன்னது (பாரத. சிறப்பு. 13).

2. (Akap.) Mistress, lady-love;
தலைவி, தன்னுறு வேட்கை கிழவன்முற் கிளத்தல் . . . கிழத்திக் கில்லை (தொல். பொ.118).

DSAL


கிழத்தி - ஒப்புமை - Similar