உருவசி
uruvasi
உருப்பசி , ஊர்வசி , தேவருலக நடன மாதருள் ஒருத்தி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உருவசி யென்னும் பேரா னெப்பிலா வழகு வாய்ந்த திருநிகர் மங்கை (மச்சபு. அகத்தியர்பூ. 17). See ஊர்வசி.
Tamil Lexicon
உருப்பசி.
Na Kadirvelu Pillai Dictionary
, [uruvaci] ''s.'' A courtezan of Swer ga, உருப்பசி. Wils. p. 163.
Miron Winslow
uruvaci
n. Urvašī.
See ஊர்வசி.
உருவசி யென்னும் பேரா னெப்பிலா வழகு வாய்ந்த திருநிகர் மங்கை (மச்சபு. அகத்தியர்பூ. 17).
DSAL