உருவாணி
uruvaani
அச்சாணி ; மெலிந்தவுடல் ; தேய்ந்துபோனது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அச்சாணி. தேரகத் தூடுரு வாணியின் (உபதேசகா. சிவத்துரோ. 411). Axlebolt, linchpin; மெலிந்தவுடல். (J.) Emaciated body, body which is all skin and bone only;
Tamil Lexicon
, [uruvāṇi] ''s. [prov.]'' An emaciated body, barebones, மெலிந்தவுடல்.
Miron Winslow
uru-v-āṇi
n. id.+ āṇī
Axlebolt, linchpin;
அச்சாணி. தேரகத் தூடுரு வாணியின் (உபதேசகா. சிவத்துரோ. 411).
uru-v-āṇi
n.prob. rūpa+ ஆள்-.
Emaciated body, body which is all skin and bone only;
மெலிந்தவுடல். (J.)
DSAL