உருவறை
uruvarai
உடலழகற்றவன் ; உருவழகற்றவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உடலழகற்ற-வன்-வள்-து. உருவறைக்கோபாலர் (திவ். பெரியாழ். 3, 8, 2, வ்யா. பக். 740) One who has bodily defects;
Tamil Lexicon
uru-v-aṟai
n. உரு + அறு-.
One who has bodily defects;
உடலழகற்ற-வன்-வள்-து. உருவறைக்கோபாலர் (திவ். பெரியாழ். 3, 8, 2, வ்யா. பக். 740)
DSAL