Tamil Dictionary 🔍

உருவத்திருமேனி

uruvathirumaeni


வடிவுடையராகக் கருதப்படும் கடவுள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வடிவுடையவராகக் கருதப்படுங் கடவுள். (சீகாழி. கோ. பக். 88.) God, as assuming form or shape;

Tamil Lexicon


uruva-t-tirumēṉi
n. உருவம் +.
God, as assuming form or shape;
வடிவுடையவராகக் கருதப்படுங் கடவுள். (சீகாழி. கோ. பக். 88.)

DSAL


உருவத்திருமேனி - ஒப்புமை - Similar