உருவசாத்திரம்
uruvasaathiram
அறுபத்து நான்கு கலைகளுள் ஒன்று ; உறுப்பமைதிநூல் , உறுப்பமைதியால் உளதாகும் உயர்விழிவுகளைக் கூறும் நூல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உறுப்பமைதியால் ஏற்படும் உயர் விழிவுகளைக்கூறும் நூல். Science of the shape, features and marks of the human body, including palmistry and physiognomy, and of the characteristic qualities betokened by them, one of aṟupattunālukalai, q.v.;
Tamil Lexicon
, ''s.'' The knowledge of the shape, feature, lines, &c., of the human body, including palmistry and physiognomy, considered as indicating the moral and mental characteristics of the individual. See கலைஞானம்.
Miron Winslow
uruva-cāttiram
n. id.+.
Science of the shape, features and marks of the human body, including palmistry and physiognomy, and of the characteristic qualities betokened by them, one of aṟupattunālukalai, q.v.;
உறுப்பமைதியால் ஏற்படும் உயர் விழிவுகளைக்கூறும் நூல்.
DSAL