உரூப்பியம்
urooppiyam
அழகுள்ளது ; வெள்ளி ; வெள்ளி நாணயம் ; வெள்ளி வகை ; வெள்ளை
தமிழ் - தமிழ் அகரமுதலி
அழகுள்ளது. (W.) 2. That which is handsome, beautiful; வெள்ளி. (நாநார்த்த.) Silver; வெள்ளிநாணயம். 1. Silver coin, rupee;
Tamil Lexicon
s. silver; 2. gold and silver ornaments; 3. that which is handsome, beautiful.
J.P. Fabricius Dictionary
, [urūppiyam] ''s.'' That which is hand some, beautiful, அழகுள்ளது. 2. Silver, வெள்ளி. 3. Wrought silver, வெள்ளிநகை. 4. Wrought gold, பொன்னகை. Wils. p. 79.
Miron Winslow
urūppiyam
n. rūpya.
1. Silver coin, rupee;
வெள்ளிநாணயம்.
2. That which is handsome, beautiful;
அழகுள்ளது. (W.)
urūppiyam
n. rūpya.
Silver;
வெள்ளி. (நாநார்த்த.)
DSAL