உருப்பசி
uruppasi
உமை ; ஊர்வசி ; தெய்வப் பெண்டிருள் ஒருத்தி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அபயமென்றுருப்பசி கூவ (பாரத. குருகுல. 11). See ஊர்வசி.
Tamil Lexicon
ஊர்வசி, s. see under ஊரு.
J.P. Fabricius Dictionary
, [uruppaci] ''s.'' One of the courte zans of ''Swerga'', தேவதாசிகளிலொருத்தி. See உருவசி. ''(p.)'' உருப்பசிவெள்ளடையுதவ. Urvasi presenting betel.
Miron Winslow
uruppaci
n. urvašī.
See ஊர்வசி.
அபயமென்றுருப்பசி கூவ (பாரத. குருகுல. 11).
DSAL