Tamil Dictionary 🔍

அரிவை

arivai


இருபது முதல் இருபத்தைந்து ஆண்டு வரை உள்ள பெண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெண். (பிங்.) 2. Woman, lady; இருபது வயதுமுதல் இருபத்தைந்து வயதிற்குட்பட்ட பெண். (பிங்.) 1. Woman between the age of 20 and 25;

Tamil Lexicon


s. woman, பெண்; 2. woman bet. ween 2 & 25 years of age.

J.P. Fabricius Dictionary


, [arivai] ''s.'' A woman, lady, dam sel, பெண்பொது. 2. A woman from the age of twenty to twenty-five, இருபத்தைந்துவ யதுப்பெண். 3. A beautiful woman, divine woman, தெய்வப்பெண். ''(p.)''

Miron Winslow


arivai
n. cf. அரி7 [M. aruva.]
1. Woman between the age of 20 and 25;
இருபது வயதுமுதல் இருபத்தைந்து வயதிற்குட்பட்ட பெண். (பிங்.)

2. Woman, lady;
பெண். (பிங்.)

DSAL


அரிவை - ஒப்புமை - Similar