ஆரியன்
aariyan
ஆரிய வகுப்பினன் ; ஆரியாவர்த்தவாசி ; பெரியோன் ; ஆசாரியன் ; அறிவுடையோன் ; ஆசிரியன் ; ஐயனார் ; மிலேச்சன் ; ஆதித்தன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆசாரியன். பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கு மாரியனே (திருவாச. 1,64). 4. Guru, spiritual preceptor; அறிவுடையோன். (திவா.); உபாத்தியாயன் ஆரிய னாயினு மப்பொழு தொழிக (இலக். கொத். 8). 5.Scholar, learned man, sage; 6. Teacher; மிலேச்சன். (பிங்.) Barbarian, foreigner, aborigines; ஆதித்தன். (அக. நி.) Sun; ஆரியாவர்த்தவாசி. வடவாரியர் படைகடந்து (சிலப்.23, கட்டுரை.) 2. Inhabitant of Aryāvarta; ஆரியவகுப்பினன். ஆரியன்கண்டாய் தமிழன்கண்டாய் (தேவா. 844,5). 1. One who is an Arya by race; அதிவிடை. (பச். மூ.) Atis; ஐயனார். (சூடா.) 7. The god Aiyaṉār; பெரியோன். (அக. நி.) 3. Worthy, respectable man, venerated person;
Tamil Lexicon
s. an Aryan; 2. a learned man, professor, பண்டிதன்; 3. guru, குரு; 4. juggler, தொம்பன்; 5. the god Iyanar. ஆரியபுத்திரன், Guru's son; 2. husband. ஆரியக் கூத்து, a juggler's dance. ஆரியவர்த்தம், the sacred land of the Aryans.
J.P. Fabricius Dictionary
, [āriyaṉ] ''s.'' A learned man, a sage, அறிவுடையோன். 2. A guru or priest, குரு. 3. A poet, புலவன். 4. A superior, மேலவன். 5. A physician, வைத்தியன். 6. An out-cast, an unclean stranger of a foreign faith, மிலேச்சன். 7. Eyanar, ஐயனார். 8. The sun, சூரியன். 9. A buffoon, juggler, தொம்பன். ''(p.)''
Miron Winslow
āriyaṉ
n. ārya.
1. One who is an Arya by race;
ஆரியவகுப்பினன். ஆரியன்கண்டாய் தமிழன்கண்டாய் (தேவா. 844,5).
2. Inhabitant of Aryāvarta;
ஆரியாவர்த்தவாசி. வடவாரியர் படைகடந்து (சிலப்.23, கட்டுரை.)
3. Worthy, respectable man, venerated person;
பெரியோன். (அக. நி.)
4. Guru, spiritual preceptor;
ஆசாரியன். பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கு மாரியனே (திருவாச. 1,64).
5.Scholar, learned man, sage; 6. Teacher;
அறிவுடையோன். (திவா.); உபாத்தியாயன் ஆரிய னாயினு மப்பொழு தொழிக (இலக். கொத். 8).
7. The god Aiyaṉār;
ஐயனார். (சூடா.)
āriyaṉ
n. prob. anārya.
Barbarian, foreigner, aborigines;
மிலேச்சன். (பிங்.)
āriyan
n. ārya.
Sun;
ஆதித்தன். (அக. நி.)
āriyaṉ
n.
Atis;
அதிவிடை. (பச். மூ.)
DSAL