Tamil Dictionary 🔍

உரிமைவழி

urimaivali


உரிமை காரணமாய் வருவது ; சம்பந்த முறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சம்பந்தமுறை. 1. Consanguinity, lineage; பரம்பரைச்சுதந்தரம். 2. Ancestral inheritance;

Tamil Lexicon


, ''s.'' Consanguinity, lineage, ancestral connection, சம்பந்தமுறை. 2. Inheritance or right of possession from ancestors, தொன்றுதொட்டுவருஞ்சுதந்தி ரம்.

Miron Winslow


urimai-vaḻi
n. id.+.
1. Consanguinity, lineage;
சம்பந்தமுறை.

2. Ancestral inheritance;
பரம்பரைச்சுதந்தரம்.

DSAL


உரிமைவழி - ஒப்புமை - Similar