Tamil Dictionary 🔍

உரிமைக்கஞ்சி

urimaikkanji


சாகுந்தறுவாயில் வார்க்குங்கஞ்சி ; ஒருவர் இறந்த அன்று அவருடைய சுற்றதாருக்குப் படைக்கும் உணவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாகுந்தருணத்திலுள்ளவனுக்குக் கடைசியாக இனத்தார் வார்க்கும் அன்னப்பால். (J.) 1. Conjee poured into the mouth of a dying person as the last token of love and respect; ஒருவர் இறந்தவன்று அவர்பந்துக்களுக்குப் படைக்கும் உணவு. (W.) 2. Food served to the relations of a person on the day of his death by the members of his family;

Tamil Lexicon


--உரிமைச்சோறு, ''s.'' Food prepared for the relations of a deceased person on the day of his death. 2. ''[prov.]'' Rice-water poured into the mouth of a dying person as the last token of respect.

Miron Winslow


urimai-k-kanjci
n. உரி-மை+.
1. Conjee poured into the mouth of a dying person as the last token of love and respect;
சாகுந்தருணத்திலுள்ளவனுக்குக் கடைசியாக இனத்தார் வார்க்கும் அன்னப்பால். (J.)

2. Food served to the relations of a person on the day of his death by the members of his family;
ஒருவர் இறந்தவன்று அவர்பந்துக்களுக்குப் படைக்கும் உணவு. (W.)

DSAL


உரிமைக்கஞ்சி - ஒப்புமை - Similar