Tamil Dictionary 🔍

உரிமைக்கட்டு

urimaikkattu


இனக்கட்டுப்பாடு ; திருமணத்திற்கு உரிய இனமுறை உறவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இனக்கட்டுப்பாடு. (W.) 2. Preservation of one's rights as a relative; விவாகத்திற்குரிய இனமுறைச்சம்பந்தம். (W.) 1. Consanguinity that allows marriage between the two;

Tamil Lexicon


இனக்கட்டுப்பாடு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Consanguinity allowing a marriage connexion, இனக் கட்டுப்பாடு. 2. Preservation of one's rights as a relative.

Miron Winslow


urimai-k-kaṭṭu
n. id.+.
1. Consanguinity that allows marriage between the two;
விவாகத்திற்குரிய இனமுறைச்சம்பந்தம். (W.)

2. Preservation of one's rights as a relative;
இனக்கட்டுப்பாடு. (W.)

DSAL


உரிமைக்கட்டு - ஒப்புமை - Similar