Tamil Dictionary 🔍

உரோணி

uroani


உரோகிணி ; ஒருவகை நோய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொண்டை நோய்வகை. (திருமந். 263.) 2. Inflammation of the throat; வெண்மதி . . . உரோணியோ டொளித்த தொத்ததே (சீவக. 198). 1. See உரோகிணி.

Tamil Lexicon


, [urōṇi] ''s.'' The fourth lunar man sion--a contraction of உரோகணி.

Miron Winslow


urōṇi
n. rōhiṇī.
1. See உரோகிணி.
வெண்மதி . . . உரோணியோ டொளித்த தொத்ததே (சீவக. 198).

2. Inflammation of the throat;
தொண்டை நோய்வகை. (திருமந். 263.)

DSAL


உரோணி - ஒப்புமை - Similar