இரவோன்
iravon
இரவலன் ; சந்திரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சந்திரன். (பிங்.) Moon, who is the lord of the night; யாசகன். (திவா.) Beggar; சந்திரன். முளைத்தன னிராவோன் (திருவாத. பு. புத்தரை. 30.) Moon;
Tamil Lexicon
, ''s.'' The moon, சந்திரன். ''(p.)''
Miron Winslow
iravōṉ
n. இரவு2.
Beggar;
யாசகன். (திவா.)
iravōṉ
n. இரவு1.
Moon, who is the lord of the night;
சந்திரன். (பிங்.)
iravōṉ
n. id.
Moon;
சந்திரன். முளைத்தன னிராவோன் (திருவாத. பு. புத்தரை. 30.)
DSAL