உரூடி
urooti
இடுகுறி ; பெயர்பெற்றது ; காரியத்தைக் கொண்டு காரணத்தை தீர்மானித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காரியத்தைக்கண்டு காரணத்தை நிச்சயிக்கை. ஒலிகெழு முரூடியானும். (ஞானா. 15). 2. Inference of the cause from the effect; இடுகுறி. 1. Word used in its conventional sense, arbitrary name;
Tamil Lexicon
    , [urūṭi]    ''s.'' The Sanscrit name for  words whose etymology is unknown; sim ple or primitive names of things, இடுகுறி.  (in நன்னூலுரை by சங்கரநமச்சிவாயர்.) 2. What  is famous or notorious, பிரசித்தமானது. Wils.  p. 78. 
Miron Winslow
    urūṭi
n. rūdhī.
1. Word used in its conventional sense, arbitrary name;
இடுகுறி.
2. Inference of the cause from the effect;
காரியத்தைக்கண்டு காரணத்தை நிச்சயிக்கை. ஒலிகெழு முரூடியானும். (ஞானா. 15).
DSAL