உரகடல்
urakadal
கொந்தளிக்கும் கடல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொந்தளிக்குங் கடல். (W.) Boisterous sea, sea generally rough;
Tamil Lexicon
பெருங்கடல்.
Na Kadirvelu Pillai Dictionary
--உரசமுத்திரம், ''s.'' A boisterous sea, a sea generally rough.
Miron Winslow
ura-kaṭal
n. உர-+.
Boisterous sea, sea generally rough;
கொந்தளிக்குங் கடல். (W.)
DSAL