உயிர்மெய்
uyirmei
ஒற்று முன்னும் உயிர் பின்னுமாய் இணைந்து ஒலிக்கும் எழுத்து . 'க' முதல் 'னௌ' ஈறான 216 எழுத்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒற்றுமுன்னும் உயிர் பின்னுமாயிணைந்து ஒலிக்குமெழுத்து. ஒற்றுமுன்னாய்வரு முயிர்மெய் (நன். 89). Consonant-vowel-composed of a consonant and a vowel-in the written charcter of which the vowel animates the consonantal sound whose articulation always preceds in pronunciation, one of ten cārpeḻuttu, q.v.;
Tamil Lexicon
--உயிர்மெய்யெழுத்து, ''s.'' An animated consonant, a consonant combined with a vowel, ஓரெழுத்து; ''(lit.)'' a living body.
Miron Winslow
uyir-mey
n. id.+.
Consonant-vowel-composed of a consonant and a vowel-in the written charcter of which the vowel animates the consonantal sound whose articulation always preceds in pronunciation, one of ten cārpeḻuttu, q.v.;
ஒற்றுமுன்னும் உயிர் பின்னுமாயிணைந்து ஒலிக்குமெழுத்து. ஒற்றுமுன்னாய்வரு முயிர்மெய் (நன். 89).
DSAL