Tamil Dictionary 🔍

ஆருயிர்மருந்து

aaruyirmarundhu


உணவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உணவு. ஆங்கதிற் பெய்த வாருயிர் மருந்து (மணி. 11,48). Food, because it sustains life;

Tamil Lexicon


ār-uyir-maruntu
n. அரு-மை+உயிர்+.
Food, because it sustains life;
உணவு. ஆங்கதிற் பெய்த வாருயிர் மருந்து (மணி. 11,48).

DSAL


ஆருயிர்மருந்து - ஒப்புமை - Similar