Tamil Dictionary 🔍

உயிர்ப்பொறை

uyirpporai


உடம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உடம்பு. உழத்துவிழி பெற்றதொ ருயிர்ப்பொறையும் (கம்பரா. உருக்காட். 65). Body, the support of life;

Tamil Lexicon


uyir-p-poṟai
n. id.+.
Body, the support of life;
உடம்பு. உழத்துவிழி பெற்றதொ ருயிர்ப்பொறையும் (கம்பரா. உருக்காட். 65).

DSAL


உயிர்ப்பொறை - ஒப்புமை - Similar