Tamil Dictionary 🔍

உயிர்ப்பலி

uyirppali


உயிர்களைத் தெய்வங்களின் பொருட்டுப் பலிகொடுக்கை ; சீவபலி ; வீரன் தன் தலையைக் கொற்றவைக்கு கொடுக்கும் பலி ; உயிர்ப்பிச்சை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சீவபலி. 1. Sacrifice of life; வீரன் தன்றலையைக் கொற்ற வைக்குங் கொடுக்கும் பலி. (தொல். பொ. 59, உரை.) 2. Warrior beheading himself as an offering to the goddess of war, an ancient custom; உயிர்ப்பிச்சை. ஓருயிர்ப் பலி நீ வழங்குகென்றாள் (பிரமோத்.2, 16). 3. Saving a person's life;

Tamil Lexicon


uyir-p-pali
n. id.+.
1. Sacrifice of life;
சீவபலி.

2. Warrior beheading himself as an offering to the goddess of war, an ancient custom;
வீரன் தன்றலையைக் கொற்ற வைக்குங் கொடுக்கும் பலி. (தொல். பொ. 59, உரை.)

3. Saving a person's life;
உயிர்ப்பிச்சை. ஓருயிர்ப் பலி நீ வழங்குகென்றாள் (பிரமோத்.2, 16).

DSAL


உயிர்ப்பலி - ஒப்புமை - Similar