உயிர்க்கொலை
uyirkkolai
உயிர்வதை ; உயிரினங்களைக் கொல்லுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சீவவதை. ஊனைவிரும்பி யுயிர்க்கொலை யெண்ணுவான் (சிவதரு. பாவ. 75). 1. Taking of animal or human life; சித்திரவதை. நற்கொலை யாகக் கொல்லவொண்ணாது, உயிர்க்கொலை யாகக் கொல்லவேணும் (ஈடு, 9, 9, 1). 2. Taking of life by gradual dis-memberment of limbs and organs;
Tamil Lexicon
சீவவதை.
Na Kadirvelu Pillai Dictionary
uyir-k-kolai
n. id.+.
1. Taking of animal or human life;
சீவவதை. ஊனைவிரும்பி யுயிர்க்கொலை யெண்ணுவான் (சிவதரு. பாவ. 75).
2. Taking of life by gradual dis-memberment of limbs and organs;
சித்திரவதை. நற்கொலை யாகக் கொல்லவொண்ணாது, உயிர்க்கொலை யாகக் கொல்லவேணும் (ஈடு, 9, 9, 1).
DSAL