Tamil Dictionary 🔍

உயர்குலம்

uyarkulam


மேற்குலம் ,மேலான குடும்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒழுக்க முயர்குலத்தி னன்று (நல்வ. 31). See உயர்குடி.

Tamil Lexicon


--உயர்ந்தகுலம், ''s.'' A high caste.

Miron Winslow


uyar-kulam
n. id.+.
See உயர்குடி.
ஒழுக்க முயர்குலத்தி னன்று (நல்வ. 31).

DSAL


உயர்குலம் - ஒப்புமை - Similar