களர்நிலம்
kalarnilam
உப்புமண் ; பயிரிட உதவாத நிலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உவர்நிலம். களர்நிலத்துப் பிறந்த வுப்பினை (நாலடி, 133). Saline soil; alkaline earth;
Tamil Lexicon
Kaḷar-nilam,
n. களர்1+ .
Saline soil; alkaline earth;
உவர்நிலம். களர்நிலத்துப் பிறந்த வுப்பினை (நாலடி, 133).
DSAL