Tamil Dictionary 🔍

அனர்த்தப்படுதல்

anarthappaduthal


துன்பப்படுதல் ; குழப்பமாய் இருத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துன்பப்படுதல். (ஈடு, 1, 3, ப்ர.) 1. To suffer, to be distressed; குழப்பமாயிருத்தல். 2. To be in a flutter, in a state of turmoil, used impersonally;

Tamil Lexicon


aṉartta-p-paṭu-
v.intr. an-artha+.
1. To suffer, to be distressed;
துன்பப்படுதல். (ஈடு, 1, 3, ப்ர.)

2. To be in a flutter, in a state of turmoil, used impersonally;
குழப்பமாயிருத்தல்.

DSAL


அனர்த்தப்படுதல் - ஒப்புமை - Similar