Tamil Dictionary 🔍

உய்தி

uithi


ஈடேற்றம் , உயிர் வாழ்தல் , தப்பிப் பிழைத்தல் , நீங்குகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஈடேற்றம். சார்பறுத் துய்தியும் (மணி. 25, 5). 1. Salvation, deliverance; பரிகாரம். செய்தி கொன்றோர்க் குய்தி யில்லென (புறநா. 34). 2. Remedy, atonement, expiation; நீங்குகை. (புறநா. 34, உரை.). 3. Ceasing;

Tamil Lexicon


uyti
n. id.
1. Salvation, deliverance;
ஈடேற்றம். சார்பறுத் துய்தியும் (மணி. 25, 5).

2. Remedy, atonement, expiation;
பரிகாரம். செய்தி கொன்றோர்க் குய்தி யில்லென (புறநா. 34).

3. Ceasing;
நீங்குகை. (புறநா. 34, உரை.).

DSAL


உய்தி - ஒப்புமை - Similar