அயர்ச்சி
ayarchi
மறதி ; சோர்வு , வருத்தம் ; வெறுப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சோர்வு. 1. Languor, faintness; செய்கை. சாறயர்ச்சி விளைப்பன (சீகாழித். பூந்தரா. 4). 4. Performance, action, deed; மனக்கவற்சி. அயர்விலர் (புறநா. 182). 3. Anxiety; மறதி. அயர்ச்சி மனத்தி லறுத்து (சைவச. பொது. 372). 2. Forgetfulness;
Tamil Lexicon
, ''v. noun.'' Forgetfulness, மறதி. 2. Languor, faintness, spiritless ness, உணர்வழிவு. 3. Laziness, drowsi ness, சோம்பு. 4. Weakness, பலவீனம். 5. Distress, affliction, வருத்தம். 6. Dis gust, வெறுப்பு.
Miron Winslow
ayarcci
n. அயர்1-.
1. Languor, faintness;
சோர்வு.
2. Forgetfulness;
மறதி. அயர்ச்சி மனத்தி லறுத்து (சைவச. பொது. 372).
3. Anxiety;
மனக்கவற்சி. அயர்விலர் (புறநா. 182).
4. Performance, action, deed;
செய்கை. சாறயர்ச்சி விளைப்பன (சீகாழித். பூந்தரா. 4).
DSAL