Tamil Dictionary 🔍

இம்பர்

impar


இவ்விடம் இவ்வுலகம் ; பின் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இவ்வுலகம். உம்பரு மிம்பரு முய்ய (திருவாச.9. 17).; இவ்விடத்து. இம்பரிவ் வுலக மொப்பாய்க்கு (சீவக.1737).; பின். நெட்டெழுத்திம்பர் (தொல்.எழுத்.41). This world; 1. Here, in this place; 2. Next, after;

Tamil Lexicon


s. here, this place, this world (opp. to அம்பர், உம்பர்); adv. here; 2. next, after, பின்.

J.P. Fabricius Dictionary


இவ்விடம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [impr] ''s.'' Here, this place, இவ்வி டம். 2. This world, இவ்வுலகம். See அம்பர், and எம்பர். ''(p.)''

Miron Winslow


impar
இ3 n.; adv.
This world; 1. Here, in this place; 2. Next, after;
இவ்வுலகம். உம்பரு மிம்பரு முய்ய (திருவாச.9. 17).; இவ்விடத்து. இம்பரிவ் வுலக மொப்பாய்க்கு (சீவக.1737).; பின். நெட்டெழுத்திம்பர் (தொல்.எழுத்.41).

DSAL


இம்பர் - ஒப்புமை - Similar