உமேதுவார்
umaethuvaar
சம்பளமின்றி வேலை பழகுவோன் ; விண்ணப்பதாரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சம்பளமின்றி வேலைபழகுவோன். 1. Unpaid probationer who works in expectation of being provided with a permanent employment; பதவியை அபேக்ஷிப்பவன். Muham. 2. A candidate for an office or position;
Tamil Lexicon
umētu-vār
n. id.+wār.
1. Unpaid probationer who works in expectation of being provided with a permanent employment;
சம்பளமின்றி வேலைபழகுவோன்.
2. A candidate for an office or position;
பதவியை அபேக்ஷிப்பவன். Muham.
DSAL