Tamil Dictionary 🔍

உமிழ்நீர்

umilneer


வாயில் ஊறும் நீர் ; துப்பல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாயூறுநீர். Spittle, saliva;

Tamil Lexicon


, ''s.'' [''impr.'' உமிநீர்.] Spittle, saliva, துப்பல்.

Miron Winslow


umiḻ-nīr
n. உமிழ்-+.
Spittle, saliva;
வாயூறுநீர்.

DSAL


உமிழ்நீர் - ஒப்புமை - Similar