Tamil Dictionary 🔍

மணிநீர்

manineer


மணிபோலும் நிறத்தினையுடைய நீர் ; இரத்தினத்திலுள்ள நீர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மணிபோலும் நிறத்திணையுடைய நீர். மணிநீரு மண்ணும் மலையும் (குறள், 642). 1. Dark blue water, as in a tank; இரத்தினத்திலுள்ள நீர். 2. Water of a gem;

Tamil Lexicon


maṇi-nīr
n. மணி+.
1. Dark blue water, as in a tank;
மணிபோலும் நிறத்திணையுடைய நீர். மணிநீரு மண்ணும் மலையும் (குறள், 642).

2. Water of a gem;
இரத்தினத்திலுள்ள நீர்.

DSAL


மணிநீர் - ஒப்புமை - Similar