Tamil Dictionary 🔍

உமண்பகடு

umanpakadu


உப்பு வாணிகரது மூட்டை சுமந்து செல்லும் எருது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உப்புவாணிகரது மூட்டை சுமந்துசெல்லும் எருது. (தொல். பொ. 18, உரை.) Pack-ox carrying salt;

Tamil Lexicon


umaṇ-pakaṭu
n. உமண்+.
Pack-ox carrying salt;
உப்புவாணிகரது மூட்டை சுமந்துசெல்லும் எருது. (தொல். பொ. 18, உரை.)

DSAL


உமண்பகடு - ஒப்புமை - Similar