Tamil Dictionary 🔍

உமணன்

umanan


உப்பமைப்போன் , உப்பு விற்கும் ஆடவன் , உப்பு வாணிகன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உப்புவாணிகன். பல்லெருத் துமணர் பதிபோகு நெடுநெரி (பெரும்பாண். 65). 2. Dealer in salt; உப்பமைக்கும் சாதியான். (திவா.) 1. Member of the ancient caste of salt-makers;

Tamil Lexicon


(fem. உமணத்தி) s. dealer in salt உப்புவாணிகன்; a member of the ancient cast of salt-makers.

J.P. Fabricius Dictionary


umaṇaṉ
n. prop. உவர்மண்ணன்.
1. Member of the ancient caste of salt-makers;
உப்பமைக்கும் சாதியான். (திவா.)

2. Dealer in salt;
உப்புவாணிகன். பல்லெருத் துமணர் பதிபோகு நெடுநெரி (பெரும்பாண். 65).

DSAL


உமணன் - ஒப்புமை - Similar