Tamil Dictionary 🔍

உப்புக்கண்டம்

uppukkandam


உப்புச் சேர்த்துக் காயவைத்த இறைச்சித் துண்டம் ; உலர்த்திய இறைச்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உப்பூட்டிக் காயவைத்த மாமிசம் அல்லது மீன். Piece of salted meat, or saltfish;

Tamil Lexicon


, ''s.'' Salted meat, a piece of saltfish, flesh, &c. உப்புக்கண்டம்பறிகொடுத்தபார்ப்பாத்திபோல.... Like a Brahmanee who has lost her salted mutton ''[prov.]'', used when some thing is lost which cannot to inquired after.

Miron Winslow


uppu-k-kaṇṭam
n. id.+khaṇda.
Piece of salted meat, or saltfish;
உப்பூட்டிக் காயவைத்த மாமிசம் அல்லது மீன்.

DSAL


உப்புக்கண்டம் - ஒப்புமை - Similar