உப்புக்கல்
uppukkal
உப்புத்துண்டு. கறிக்கு ஓர் உப்புக்கல் வேண்டும். 1. Lump or pinch of salt; ஒருவகைக் கடற்கல். Loc. 2. Fine-grained gritstone formed by the induration of the upper surface of the sea bed;
Tamil Lexicon
uppu-k-kal
n. id.
1. Lump or pinch of salt;
உப்புத்துண்டு. கறிக்கு ஓர் உப்புக்கல் வேண்டும்.
2. Fine-grained gritstone formed by the induration of the upper surface of the sea bed;
ஒருவகைக் கடற்கல். Loc.
DSAL